மூலிகைப் பெயர்.........................................:உளுந்து
மாற்றுப் பெயர்கள்.......................................................
தாவரவியல் பெயர்...................................
ஆங்கிலப் பெயர்...................................:BLACK
GRAM
02. உளுத்தம் பருப்பை சர்க்கரை கலந்த பசும் பாலில் ஊற வைத்து, நன்கு ஊறிய பின்பு எடுத்து உலர்த்தி, மாவாக்கி, அந்த மாவுடன் வெண்ணெய் சேர்த்து கேக் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.(508)
03. உளுந்து சேர்ந்த உணவுகளைப் பயன்படுத்தி வந்தால் இடுப்புப் பகுதி நரம்புகள் பலப்படும். ஒரு பெண் பருவமடைந்துவிட்டால், அவளுக்கு உளுந்துக் களி செய்து தருவது ஊரகங்களில் (கிராமங்களில்) இப்போதும் வழக்கில் உள்ளது.
04. உளுந்து மாவுடன் எலுமிச்சம் பழச் சாறு கலந்து பிசைந்து பூசி வந்தால் சேற்றுப் புண்கள் ஆறும்.(1961)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
===============================================
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
===============================================
உளுந்து |
உளுந்து |
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக