இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வன்னிமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்னிமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜூன், 2021

வன்னி மரம்

          மூலிகைப் பெயர்...........................................வன்னி மரம்

          மாற்றுப் பெயர்.......................................................................

          தாவரவியல் பெயர்..................................Prosopis cineraria

          ஆங்கிலப் பெயர்..............................................SUMA TREE

 ===================================================


01.   வன்னி மரத்தின் இலையைப் பசும் பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ்  ( 30 மி.லி.) சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.  (419) (438).

 

02.   வன்னி மரத்துப் பட்டை 10 கிராம், உப்பு 2 கிராம் சேர்த்து அரைத்து காலை மாலை ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.  (107)

 

03.   வன்னி மரத்துப் பட்டையைத் தூளாக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி மூன்று வேளைகள் குடித்து வந்தால் சுவாச நோய் குணமாகும்.  (119)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

==================================================



வன்னிமரம்

வன்னிமரம்


வன்னிமரம்

வன்னிமரம்

வன்னிமரம்