இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கறிமுள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறிமுள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 மே, 2021

கறிமுள்ளி

                மூலிகைப் பெயர்.......................................கறிமுள்ளி

                மாற்றுப் பெயர்...............................................................

                தாவரவியல் பெயர்........................................................

                ஆங்கிலப் பெயர்.....................INDIAN NIGHT SHADE

       ====================================================

 

01. இதன் காய்கள் சுண்டைக்காய் பருமனில் இருக்கும். இந்தக் காய்களைப் பறித்து வந்து சமையலுக்குப் பயன்படுத்துவர். ஆகையால் இந்தச் செடிக்குக் கறிமுள்ளி என்னும் பெயர் வழங்குகிறது.


02. இந்தச் செடியில் கிளைகளிலும்  இலை நரம்புகளிலும்  முட்கள் நிறைந்திருக்கும்.


03.கறி முள்ளி இலைச் சாறு 15 மில்லி லிட்டர் காலை மாலை தேனுடன் தொடர்ந்து சாப்பிட ஆஸ்துமா தீரும்.


04.கறி முள்ளி விதையை நெருப்பில் இட்டு, வரும் புகையை வாயினுள் இழுத்து வெளியிட, சொத்தைப் பற்களில் உள்ள புழுக்கள் வெளிவந்து விடும். (677)


05.கறி முள்ளி விதைகளை பீடி போல் செய்து புகைத்தால் சொத்தைப் பற்களில் உள்ள புழுக்கள் வெயே வந்து விழும்.

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )01]

{15-05-2021}

====================================================


கறிமுள்ளி

கறிமுள்ளி