இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

எட்டி.

 

                      மூலிகைப் பெயர்.......................................எட்டி

                      மாற்றுப் பெயர்கள்.............................................

                      தாவரவியல் பெயர்..............................................

                      ஆங்கிலப் பெயர்.......................NUX – VOMICA

                 =================================================

 

01.  எட்டி மரக் கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டுக் கொதிக்க வைத்து தலைக்குக் குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி போகும்.(403)

 

02.  எட்டி இலைகளை மைபோல் அரைத்து சிறு சிறு வில்லைகளாகத் தட்டி பௌத்திரம் உள்ள இடத்தில் கட்டினால் பூச்சிகள் தானாக வெளிவந்து மடிந்துவிடும்.(1007)

 

03.  எட்டிமரத்தின் வலது புற வேர்களை வெட்டி எடுத்து வந்து தூளாக்கி 200 மி.லி நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகிவந்தால் காலரா குணமாகும்.(1082)

 

04.  எட்டிப் பருப்பினை எடுத்து மைய அரைத்து எச்சில் தழும்பின் மீது தடவி வந்தால் அவை குணமாகும்.(1675)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 


==============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

==============================================



எட்டி மரம்

எட்டிப் பழமும் விதையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக