மூலிகைப் பெயர்...........................................ஆரைக் கீரை
மாற்றுப் பெயர்கள்.................சதுப்பன்னி, நீர் ஆவாரை
.....................................................ஒரு தண்டு நாலிலை கீரை
தாவரவியல் பெயர்...................................................................
ஆங்கிலப் பெயர்.......................................................................
==================================================
01. ஆரைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் பெருகும். (!754)
02. ஆரைக்கீரை அளவுக்கு அதிகமாகச் சிறுநீர் பிரிவதைத் தடுக்கும். எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் ஆரைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டு நலம் பெற வேண்டும். (1984)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக